வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
03 ஜூலை 2026 to 09 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)
மீனம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: பூர்வ புண்ணிய குருவால் உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை முடியும். தேவைக்கேற்ற பணம் வரும்.
உத்திரட்டாதி: குரு பார்வையால் சனியால் ஏற்பட்ட சங்கடம் விலகும். போராட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு முடியும். பணியாளர்களுக்கு உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.