வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
மீனம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் சரியாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்த வேலையிலும் இறங்க வேண்டாம்.
உத்திரட்டாதி: புதன் கிழமை முதல் உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.