வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
31 அக் 2025 to 06 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )
மீனம்: வியாழக்கிழமைகளில் குருவை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: குருவும் அவருடைய பார்வையும் நெருக்கடியை நீக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு வரும்.
உத்திரட்டாதி: ராசிக்கு குரு பார்வையும், கேதுவும் செல்வாக்கை உயர்த்துவர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பிறருக்காக முன் நிற்பதையும், ஜாமீன் வழங்குவதையும் தவிர்ப்பது அவசியம். எதிர்ப்பு இருக்காது.