வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
21 நவ 2025 to 27 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (21.11.2025 - 27.11.2025)
மீனம்: பிரத்தியங்கிராவை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
பூரட்டாதி 4: ராசிநாதன் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் வேலைகளில் நிதானம் தேவை. பணம், நகை கடன் கொடுப்பதை இந்த நேரத்தில் தவிர்க்கவும்.தொழிலில் நேரடியாக கவனம் செலுத்துவதுடன் புதிய முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.
உத்திரட்டாதி: விரயாதிபதி சனி ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். புதிய நட்புகளால் கையிருப்பு கரையும். சத்ரு ஜெய ஸ்தான கேதுவால் நெருக்கடிக்கு ஆளாக்கி வந்த பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்ப்பு விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். வழக்கு சாதகமாகும்.