வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
14 நவ 2025 to 20 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
மீனம்: விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும்.
பூரட்டாதி 4: குரு பகவான் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். நினைப்பது நடக்கும். செய்து வரும் தொழிலில் லாபம் உண்டாகும். குரு வக்ரம் அடைவதால் அனைத்திலும் நிதானம் தேவை. திங்கள்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
உத்திரட்டாதி: கேது செல்வாக்கை உயர்த்துவார். எதிர்ப்பு, போட்டி என்ற நிலை மாறும். வழக்கு விவகாரங்களை சாதகமாக்குவார். உடல்நிலையை சரிசெய்வார். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவர். செவ்வாய்க்கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.
ரேவதி: புதன் பகவான் திங்கள் முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். புதிய இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 17.11.2025 மாலை 5:50 மணி – 20.11.2025 அதிகாலை 5:10 மணி வார ராசி பலன் : மீனம்
14 நவ 2025 to 20 நவ 2025

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
மீனம்: விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும்.
பூரட்டாதி 4: குரு பகவான் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். நினைப்பது நடக்கும். செய்து வரும் தொழிலில் லாபம் உண்டாகும். குரு வக்ரம் அடைவதால் அனைத்திலும் நிதானம் தேவை. திங்கள்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
உத்திரட்டாதி: கேது செல்வாக்கை உயர்த்துவார். எதிர்ப்பு, போட்டி என்ற நிலை மாறும். வழக்கு விவகாரங்களை சாதகமாக்குவார். உடல்நிலையை சரிசெய்வார். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவர். செவ்வாய்க்கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.
ரேவதி: புதன் பகவான் திங்கள் முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். புதிய இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 17.11.2025 மாலை 5:50 மணி – 20.11.2025 அதிகாலை 5:10 மணி 