வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
07 நவ 2025 to 13 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)
மீனம்: குரு பகவானுக்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட நினைப்பது நடக்கும்.
பூரட்டாதி 4: குரு பகவானால் உங்கள் நிலை உயரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும் ஆர்பாட்டம் வேண்டாம். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
உத்திரட்டாதி: சனி வக்கிரம் அடைந்திருக்கும் நிலையில், ஆறாமிட கேதுவால் உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். நேற்றைய கனவு நனவாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும்.