வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
22 ஆக 2025 to 28 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
மீனம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் தீரும்.
பூரட்டாதி 4: நான்காமிட குருவின் பார்வைகள் 8,10,12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் நெருக்கடி தீரும். தொழில் முன்னேற்றம் பெறும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதன் அன்று இரவுப் பயணம் வேண்டாம்.
உத்திரட்டாதி: 6ல் கேது, சூரியன், புதன் இருப்பதால் யோக காலமாகும். முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வழக்கு சாதகமாகும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
ரேவதி: 6ல் புதன் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்தாலும் குருபார்வையால் செலவு கட்டுப்படும். நிம்மதியான துாக்கம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 27.8.2025 இரவு 8:20 மணி - 30.8.2025 காலை 7:55 மணி வார ராசி பலன் : மீனம்
22 ஆக 2025 to 28 ஆக 2025

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
மீனம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் தீரும்.
பூரட்டாதி 4: நான்காமிட குருவின் பார்வைகள் 8,10,12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் நெருக்கடி தீரும். தொழில் முன்னேற்றம் பெறும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதன் அன்று இரவுப் பயணம் வேண்டாம்.
உத்திரட்டாதி: 6ல் கேது, சூரியன், புதன் இருப்பதால் யோக காலமாகும். முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வழக்கு சாதகமாகும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
ரேவதி: 6ல் புதன் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்தாலும் குருபார்வையால் செலவு கட்டுப்படும். நிம்மதியான துாக்கம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 27.8.2025 இரவு 8:20 மணி - 30.8.2025 காலை 7:55 மணி