வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
மீனம்: மீனாட்சி அம்மனை வழிபட மனக்கவலை விலகும்.
பூரட்டாதி 4: ராசி நாதன் ஞாயிறு முதல் அஸ்தமனத்திலிருந்து உதயமாவதால் உங்கள் நிலை உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வேலைத்தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செலவு கட்டுப்படும். வெள்ளி அன்று அனைத்திலும் பொறுமை தேவை.
உத்திரட்டாதி: கேது, செவ்வாயால் யோகமும் குரு பார்வையால் முன்னேற்றமும் உண்டாகும். செலவு குறையும். சேமிப்பு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வெள்ளி சனி கிழமைகளில் விழிப்புணர்வு தேவை.
ரேவதி: புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி, வீண் பழி விலகும். திட்டமிட்டு செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் விருத்தியாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சனி, ஞாயிறில் வேலைகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 4.7.2025 அதிகாலை 5:42 மணி - 6.7.2025 மாலை 5:25 மணி