வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)
மீனம்: கோமதி அம்மனை வழிபட குறை நீங்கும்.
பூரட்டாதி 4: இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.
உத்திரட்டாதி: ராகு செலவுகளை அதிகரிப்பார். குருபார்வை உங்களைப் பாதுகாக்கும். செவ்வாய் கேதுவால் செல்வாக்கு உயரும். கனவு நனவாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.
ரேவதி: சுக்கிரன், செவ்வாய், கேது உங்களுக்கு யோகப்பலன்களை வழங்குவர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். மனம் தெளிவடையும். வரவேண்டிய பணம் வரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் அந்தஸ்து உயரும்.