வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
15 ஆக 2025 to 21 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
மீனம்: பகவதி அம்மனை வழிபட நினைப்பது நடக்கும்.
பூரட்டாதி 4: ராசிநாதன் குருவின் பார்வைகளால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி: விரய ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் செலவு கட்டுப்படும். மன நிம்மதி உண்டாகும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் ஞாயிறு முதல் சூரியனும் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு நனவாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.