வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
29 ஆக 2025 to 04 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 29.8.2025 - 4.9.2025
கும்பம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: வேலை பளு அதிகரிக்கும். உடல் நிலையில் திடீரென அசௌகரியம் உண்டாகும். சப்தம ஸ்தானத்தில் கேது, சூரியன், புதன் சஞ்சரிப்பதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். புதிய நண்பர்களால் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பது நல்லது.
சதயம்: குரு பார்வை ராசிக்கு கிடைப்பதால் செல்வாக்கு உயரும். நீங்கள் நினைப்பது நடக்கும். செய்து வரும் தொழில் விருத்தியாகும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும்.