வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
15 ஆக 2025 to 21 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
கும்பம்: மாசாணி அம்மனை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: செவ்வாய் பகவான் உடல்நிலையில் சிறு சங்கடங்களை ஏற்படுத்துவார். குருபார்வை ராசிக்கு இருப்பதால் நினைத்த வேலை நடக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை
சதயம்: ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்க கிடைப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடி நீங்கும். முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வருமானம் உயரும்.