வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
22 ஆக 2025 to 28 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
கும்பம்: விஷ்ணு துர்கையை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: எட்டாமிட செவ்வாயால் உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். சிலர் விபத்தை சந்தித்து மீள்வீர்கள். ஏழாமிட சூரியன் திடீர் இடமாற்றத்தை ஏற்படுத்துவார் என்றாலும், குருபார்வை உங்களைப் பாதுகாக்கும். திங்கள் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சதயம்: ஐந்தாமிட குருவும் அவரது பார்வைகளும் நெருக்கடி, சங்கட நிலையில் இருந்து உங்களை மீட்டெடுக்கும். உங்கள் அந்தஸ்தை உயர்த்தும், புதிய வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு பெறுவர். செவ்வாய் அன்று புதிய முயற்சி வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் தொட்டது துலங்கும். மனதில் குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. புதன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 25.8.2025 காலை 9:59 மணி - 27.8.2025 இரவு 8:19 மணி வார ராசி பலன் : கும்பம்
22 ஆக 2025 to 28 ஆக 2025

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
கும்பம்: விஷ்ணு துர்கையை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: எட்டாமிட செவ்வாயால் உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். சிலர் விபத்தை சந்தித்து மீள்வீர்கள். ஏழாமிட சூரியன் திடீர் இடமாற்றத்தை ஏற்படுத்துவார் என்றாலும், குருபார்வை உங்களைப் பாதுகாக்கும். திங்கள் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சதயம்: ஐந்தாமிட குருவும் அவரது பார்வைகளும் நெருக்கடி, சங்கட நிலையில் இருந்து உங்களை மீட்டெடுக்கும். உங்கள் அந்தஸ்தை உயர்த்தும், புதிய வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு பெறுவர். செவ்வாய் அன்று புதிய முயற்சி வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் தொட்டது துலங்கும். மனதில் குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. புதன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 25.8.2025 காலை 9:59 மணி - 27.8.2025 இரவு 8:19 மணி