வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
01 ஆக 2025 to 07 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (1.8.2025 - 7.8.2025)
கும்பம்: குரு பகவானை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. சப்தமத்தில் கேது சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.
சதயம்: குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்கள் நிலை உயரும். நீங்கள் நினைப்பது நடக்கும். சூரியனால் எதிர்ப்பு விலகும். செல்வாக்கு உயரும். வழக்கு சாதகமாகும். பொருளாதார நிலை உயரும்.
பூரட்டாதி 1,2,3: குருவின் சஞ்சாரமும் நெருக்கடிகளையும் போராட்டங்களையும் இல்லாமல் செய்யும். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். வியாபாரம் தொழிலில் லாபம் கூடும். நீங்கள் எண்ணியது நடக்கும்.