sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 18, 2026 ,சித்திரை 5, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
17 ஏப் 2026 to 23 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (17.4.2026 - 23.4.2026)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை உண்டாகும், சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வைகளால் வீண் செலவு குறையும், குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செவ்வாய்க்கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.

அனுஷம்: சனி பகவானின் பார்வை ராசியை விட்டு விலகி இருக்கிறார். சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.  அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய முயற்சி வெற்றியாகும், புதன் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.

கேட்டை: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பண வரவிலும் தடை ஏற்படும். நெருக்கடி அதிகரிக்கும். அனைத்திலும் கவனம் தேவை. வியாழன் அன்று வேலைகளில் விழிப்புணர்வு தேவை.
சந்திராஷ்டமம்: 21.4.2026 மாலை 5:24 மணி - 23.4.2026 இரவு 8:02 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us