sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
03 ஏப் 2026 to 09 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் விலகும்.
விசாகம் 4: குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகளால் அலைச்சலும் செலவும் குறையும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும்.

அனுஷம்: ராசியை விட்டு சனி பார்வை விலகி விட்டதால் உங்களிடம் இருந்த மந்த நிலை நீங்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். உடல்நிலையில் தோன்றிய சங்கடம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

கேட்டை: உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் வரும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். இந்த நேரத்தில் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செய்வது அவசியம். புதிய முயற்சிகளை முடிந்த வரை ஒத்தி வைக்கவும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us