வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
20 பிப் 2026 to 26 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (20.2.2026 - 26.2.2026)
விருச்சிகம்: திருப்போரூர் கந்தசாமியை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
விசாகம் 4:தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும். பொன் பொருள் சேரும். கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் வரும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அனுஷம்: உழைப்பால் உங்கள் நிலை உயரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம். வியாழன் அன்று விழிப்புணர்வு தேவை.
கேட்டை: திட்டமிடாமல் செய்த வேலையிலும் லாபம் உண்டு. எதிர்பாராத பணம் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தடைபட்ட வேலை நடக்கும். நேற்றைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: 26.2.2026 அதிகாலை 1:23 மணி - 28.2.2026 அதிகாலை 4:10 மணி