sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
13 பிப் 2026 to 19 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
விருச்சிகம்: மருதமலை முருகப்பெருமானை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: ராசிநாதனால் எடுக்கும் வேலை வெற்றியாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அனுஷம்: சனி பகவானின் பார்வை ராசிக்கு உண்டாவதால் எடுத்த வேலைகள் உடனடியாக முடிவிற்கு வரமுடியாமல் போகும். அனைத்திலும் தடை, தாமதம் ஏற்படும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.

கேட்டை: உங்கள் திறமையால் நடக்காத வேலைகளையும் நடத்தி முடிப்பீர். கையில்  பணம் புரளும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.  எடுத்த வேலை வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us