வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
17 அக் 2025 to 23 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 17.10.2025 - 23.10.2025
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
விசாகம் 4: குருவால் இதுவரை இருந்த சங்கடம் விலகும். நினைத்த வேலை நடக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும்
அனுஷம்: சனி பகவான் வக்கிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு ராகு சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்பு தோன்றும். ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபம் தரும்.