வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
14 நவ 2025 to 20 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
விசாகம் 4: செவ்வாய்க்கிழமை முதல் குரு வக்ரம் அடைவதால் வேலைகளில் கவனம் தேவை. ஊழியர்களை நம்பி ஒப்படைத்த வேலையில் மேற்பார்வை அவசியம். உடல்நிலையிலும் கூடுதல் கவனம் தேவை.
அனுஷம்: சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் உழைப்பை அதிகரிப்பார். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும்.