வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
16 ஜன 2026 to 22 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (16.1.2026 - 22.1.2026)
விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
அனுஷம்: உங்கள் ஜீவனாதிபதி சூரியனும், ராசிநாதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். நிறையவே சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு புதிய பாதை தெரியும். உங்களுக்கிருந்த சங்கடம் விலகும்.