sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
07 நவ 2025 to 13 நவ 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வை முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சுப செயல் நடக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சனிக்கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.

அனுஷம்: ராகு நெருக்கடியை ஏற்படுத்துவார். செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உடல்நிலை சீராகும். போட்டி, வழக்கு, எதிர்ப்பு என்ற நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை அனைத்திலும் கவனம் தேவை.

கேட்டை: புதன் வக்கிரம், சூரியன் நீச்சம் அடைந்திருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. என்றாலும் குருவும், சுக்கிரனும் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திங்கள்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 8.11.2025 மாலை 4:40 மணி - 10.11.2025 இரவு 7:55 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us