வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
03 அக் 2025 to 09 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 3.10.2025 - 9.10.2025
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் அலைச்சல் குறையும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். புதன்கிழமை முதல் எதிர்பார்த்த முன்னேற்றமும், சமுதாய அந்தஸ்தும் ஏற்படும்.
அனுஷம்: நான்காமிடத்திற்கு குரு பார்வை உண்டாவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். லாப சூரியனால் பொருளாதார நிலை உயரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.