வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
29 ஆக 2025 to 04 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 29.8.2025 - 4.9.2025
விருச்சிகம்: சிதம்பரம் நடராஜரை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குருவின் பார்வை 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் செலவு கட்டுப்படும். துாக்கமின்றி தவித்த நிலை மாறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்யம் சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அனுஷம்: குரு பார்வை சுக ஸ்தானத்திற்கு கிடைப்பதால் எந்தவொரு சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். சூரிய பகவானால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். லாப செவ்வாயால் வருமானம் உயரும்.