வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
15 ஆக 2025 to 21 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
விருச்சிகம்: மருதமலை முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குருவின் பார்வை செலவுகளை கட்டுப்படுத்தும். குடும்பத்தில் குழப்பம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மன நிம்மதி உண்டாகும். புதிய சொத்து வாகனம் சேரும். திங்கள் கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.
அனுஷம்: ராகு நெருக்கடிகளை ஏற்படுத்துவார், குரு பார்வையால் சங்கடம் விலகும். தாய்வழி உறவுகளுடன் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர். செவ்வாய்க்கிழமை அனைத்திலும் கவனம் தேவை.
கேட்டை: லாப ஸ்தானத்தில் ராசி நாதனும், ஞாயிறு முதல் ஜீவன ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதன்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 18.8.2025 மாலை 4:37 மணி - 20.8.2025 இரவு 8:18 மணி வார ராசி பலன் : விருச்சிகம்
15 ஆக 2025 to 21 ஆக 2025

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
விருச்சிகம்: மருதமலை முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குருவின் பார்வை செலவுகளை கட்டுப்படுத்தும். குடும்பத்தில் குழப்பம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மன நிம்மதி உண்டாகும். புதிய சொத்து வாகனம் சேரும். திங்கள் கிழமை சிந்தித்து செயல்படுவது நல்லது.
அனுஷம்: ராகு நெருக்கடிகளை ஏற்படுத்துவார், குரு பார்வையால் சங்கடம் விலகும். தாய்வழி உறவுகளுடன் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர். செவ்வாய்க்கிழமை அனைத்திலும் கவனம் தேவை.
கேட்டை: லாப ஸ்தானத்தில் ராசி நாதனும், ஞாயிறு முதல் ஜீவன ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதன்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 18.8.2025 மாலை 4:37 மணி - 20.8.2025 இரவு 8:18 மணி