வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
22 ஆக 2025 to 28 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட வாழ்வு வளமாகும்.
விசாகம் 4: அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவரது பார்வைகளால் மனதில் இருந்த குழப்பம் விலகும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அலைச்சல் குறையும். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்: சனி வக்கிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள ராகுவிற்கு குருபார்வை கிடைப்பதால் சங்கடங்கள் விலகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையை உயர்த்துவார். புதிய முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபம் தரும். லாப ஸ்தான செவ்வாயால் வருமானம் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.
கேட்டை: திங்கள் முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வார ராசி பலன் : விருச்சிகம்
22 ஆக 2025 to 28 ஆக 2025

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட வாழ்வு வளமாகும்.
விசாகம் 4: அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவரது பார்வைகளால் மனதில் இருந்த குழப்பம் விலகும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அலைச்சல் குறையும். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்: சனி வக்கிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள ராகுவிற்கு குருபார்வை கிடைப்பதால் சங்கடங்கள் விலகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையை உயர்த்துவார். புதிய முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபம் தரும். லாப ஸ்தான செவ்வாயால் வருமானம் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.
கேட்டை: திங்கள் முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.