வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
11 ஜூலை 2025 to 17 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
விருச்சிகம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குருபார்வையால் அலைச்சல் குறையும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ராகுவால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பண வரவு அதிகரிக்கும். அரசு விவகாரம் இழுபறியாகும்.
அனுஷம்: சனி வக்கிரம் அடைந்திருந்தாலும் அங்கு சஞ்சரிக்கும் ராகு நெருக்கடிகளை ஏற்படுத்துவார். குருபார்வையால் அவை விலகும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
கேட்டை: புதன் வக்கிரம், அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் செய்து வரும் வேலையில் எச்சரிக்கை அவசியம். பிறரிடம் பொறுப்பை வழங்காமல் அனைத்தையும் தங்கள் மேற்பார்வையில் செய்வது நல்லது. வார ராசி பலன் : விருச்சிகம்
11 ஜூலை 2025 to 17 ஜூலை 2025

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
விருச்சிகம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குருபார்வையால் அலைச்சல் குறையும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ராகுவால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பண வரவு அதிகரிக்கும். அரசு விவகாரம் இழுபறியாகும்.
அனுஷம்: சனி வக்கிரம் அடைந்திருந்தாலும் அங்கு சஞ்சரிக்கும் ராகு நெருக்கடிகளை ஏற்படுத்துவார். குருபார்வையால் அவை விலகும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
கேட்டை: புதன் வக்கிரம், அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் செய்து வரும் வேலையில் எச்சரிக்கை அவசியம். பிறரிடம் பொறுப்பை வழங்காமல் அனைத்தையும் தங்கள் மேற்பார்வையில் செய்வது நல்லது.