sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
22 மே 2026 to 28 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)
சிம்மம்: விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.
மகம்: ஒரு பக்கம் சங்கடங்கள் ஏற்பட்டாலும் மறு பக்கம் அதையெல்லாம் சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். உங்களுடன் இருந்தவர்கள் எந்த நோக்கத்திற்காக உங்களுடன் இருந்தனர் என்பது தெரியவரும். பண வரவு அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். விருப்பங்கள் பூர்த்தியாகும்.

பூரம்: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் லாபம்தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும்.

உத்திரம் 1: உத்தியோகம் மற்றும் தொழிலில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். போராட்ட நிலை மாறும். அரசியல் வாதிகள் செல்வாக்கு மீண்டும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us