வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
சிம்மம்: சூரியனை வழிபட்டு தொடங்கும் வேலை வெற்றியாகும்.
மகம்: சனிபகவானால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உடல்நிலை சீராகும், தடைபட்ட வேலை நடக்கும். வேலையில் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு சாதகமாகும். சுறு சுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்.
பூரம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலர் புதிய வாகனம், வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்.