வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
24 ஜூலை 2026 to 30 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (24.7.2026 – 30.7.2026)
சிம்மம்: விநாயரை வழிபட்டுவர சங்கடம் விலகும்.
மகம்: பாடத்தையும் படிப்பினைகளையும் கற்க வேண்டிய காலம். உறவினர்கள், நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்வீர். சிலர் தவறான நட்பு வட்டத்தில் இருந்து விடுபடுவீர்.
பூரம்: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் மன நிம்மதி உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும்.