வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
10 ஏப் 2026 to 16 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: லாப குருவின் பார்வைகளால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். புதன்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும்.
பூரம்: பாக்ய ஸ்தான சுக்கிரன் பணப்புழக்கத்தை அதிகரிப்பார், பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலையை உயர்த்துவார், வேலையில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இந்த நேரத்தில் உங்களிடம் புதிய நம்பிக்கையை உருவாக்கும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
உத்திரம் 1: வாரத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் சூரியன் உச்சமடைவதால் உங்களிடம் புதிய நம்பிக்கை உருவாகும், அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும், வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்,அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 15.4.2026 காலை 7:42 மணி - 17.4.2026 மதியம் 12:06 மணி வார ராசி பலன் : சிம்மம்
10 ஏப் 2026 to 16 ஏப் 2026

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: லாப குருவின் பார்வைகளால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். புதன்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும்.
பூரம்: பாக்ய ஸ்தான சுக்கிரன் பணப்புழக்கத்தை அதிகரிப்பார், பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலையை உயர்த்துவார், வேலையில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இந்த நேரத்தில் உங்களிடம் புதிய நம்பிக்கையை உருவாக்கும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
உத்திரம் 1: வாரத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் சூரியன் உச்சமடைவதால் உங்களிடம் புதிய நம்பிக்கை உருவாகும், அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும், வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்,அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 15.4.2026 காலை 7:42 மணி - 17.4.2026 மதியம் 12:06 மணி 