வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
03 ஏப் 2026 to 09 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
சிம்மம்: வடாரண்யேசுவரரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது, அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். இதுவரை நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும். எடுக்கும் வேலை இழுபறியாகும்.
பூரம்: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் வரவை அதிகரிப்பார். வசதி வாய்ப்புகளை உண்டாக்குவார். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.