வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
20 பிப் 2026 to 26 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (20.2.2026 - 26.2.2026)
சிம்மம்: நடராஜரை வழிபட செல்வாக்கு உயரும்.
மகம்: முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுவீர். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கி நிம்மதி உண்டாகும். உடல், மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வந்த பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
பூரம்: பண வரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எண்ணம் நிறைவேறும். வெள்ளி சனி அன்று வேலைகளில் நிதானம் தேவை.
உத்திரம் 1: ராசியாதிபதி ராசியைப் பார்ப்பதால் திறமை வெளிப்படும். தடைபட்ட வேலை முடியும். அரசுவழி வேலை சாதகமாகும். சனிக்கிழமை வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 19.2.2026 மாலை 4:12 மணி - 21.2.2026 இரவு 8:17 மணி