sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
22 மே 2026 to 28 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)
ரிஷபம்: சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: உங்களுக்குள் உற்சாகம் இருக்கும். எப்போதும் பரபரப்பாக இருப்பீர்கள். எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு ஓய்வற்ற நிலை இருக்கும்.

ரோகிணி: எடுத்த வேலைகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.  வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்.  வேலை மீதிருந்த பயம் போகும். வரவேண்டிய பணம்வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

மிருகசீரிடம் 1,2: இடம், வீடு வாங்குவது விற்பது போன்ற முயற்சி வெற்றியாகும். குடும்பம் மற்றும் தொழிலில் இருந்த போராட்டநிலை மாறும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம்கூடும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us