sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
17 ஏப் 2026 to 23 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (17.4.2026 - 23.4.2026)
ரிஷபம்: வீரராகவ பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: விரயத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். சிலர் சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அரசியல் வாதிகளுக்கு ஓய்விற்கு நேரமில்லாத நிலையும் உடல்நிலையில் சங்கடமும் தோன்றும்.

ரோகிணி: லாப ஸ்தான சனி, செவ்வாய், புதனால் எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வேலை மீதிருந்த பயம் போகும். வரவேண்டிய பணம் வரும். மனக் குழப்பம் விலகும்.

மிருகசீரிடம் 1,2: சுக்கிரன், செவ்வாய் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கு இருந்த போராட்ட நிலை மாறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பொன் பொருள் ஆடை ஆபரணம் என வாங்க முடியும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம் கூடும். புதிய முயற்சி லாபம் தரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us