sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
13 பிப் 2026 to 19 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: தடைபட்ட வேலை நடக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

ரோகிணி: தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட பணம் கைக்கு வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றி அடையும். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். வெள்ளி சனி அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: எடுக்கும் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. உடன் இருப்போரையும் குடும்பத்தினரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. சுய தொழில் செய்வோருக்கு வேலைபளு கூடும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது

சந்திராஷ்டமம்: 12.2.2026 மதியம் 2:43 மணி - 15.2.2026 அதிகாலை 1:30 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us