வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
06 பிப் 2026 to 12 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
ரிஷபம்: சங்கரநாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
கார்த்திகை 2,3,4: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நெருக்கடிகளை போக்குவார். பொருளாதார நிலையில் உயர்வை ஏற்படுத்துவார். மனிதர்கள் ஆதரவு கிடைக்கும்படி செய்வார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாழன் அன்று வேலைகளில் கவனம் தேவை.
ரோகிணி: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைக்க முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: செவ்வாய் நீச்சமாகி இருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை. புதிய இடம் வீடு வாங்கும்போது சட்ட சிக்கல் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது நல்லது. உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்ற வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 12.2.2026 மதியம் 2:43 மணி - 15.2.2026 அதிகாலை 1:30 மணி வார ராசி பலன் : ரிஷபம்
06 பிப் 2026 to 12 பிப் 2026

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
ரிஷபம்: சங்கரநாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
கார்த்திகை 2,3,4: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நெருக்கடிகளை போக்குவார். பொருளாதார நிலையில் உயர்வை ஏற்படுத்துவார். மனிதர்கள் ஆதரவு கிடைக்கும்படி செய்வார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாழன் அன்று வேலைகளில் கவனம் தேவை.
ரோகிணி: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைக்க முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: செவ்வாய் நீச்சமாகி இருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை. புதிய இடம் வீடு வாங்கும்போது சட்ட சிக்கல் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது நல்லது. உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்ற வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 12.2.2026 மதியம் 2:43 மணி - 15.2.2026 அதிகாலை 1:30 மணி 