sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
15 மே 2026 to 21 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
ரிஷபம்: சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் பரபரப்பாக செயல்படுவீர். உங்களுக்குள் புது தெம்பு வந்தது போல் இருக்கும். வீண் செலவும் அலைச்சலும் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு ஓய்வற்ற நிலையும் உடலில் சங்கடம் தோன்றும்.

ரோகிணி: சனி பகவானால் எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும்.  வேலையில் இருந்த பயம் போகும். வரவேண்டிய பணம் வரும். மனக்குழப்பம் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

மிருகசீரிடம் 1,2: செவ்வாய் பகவான் விரய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் இடம், வீடு வாங்குவது விற்பது போன்ற முயற்சி வெற்றியாகும். போராட்ட நிலை மாறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம் கூடும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us