sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
19 டிச 2025 to 25 டிச 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )

ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
கார்த்திகை 2,3,4: உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளை அனுசரித்துச்செல்வது அவசியம். வியாபாரிகள் கணக்குகளை சரியாக வைத்துக்கொள்வது நல்லது. சனிக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.

ரோகிணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்ப நெருக்கடி நீங்கும். செலவிற்கேற்ற பணம் வரும். உடல்நிலையில் சங்கடம் தோன்றி விலகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படும். ஞாயிறு அன்று நன்மையான நாள். 

மிருகசீரிடம் 1,2: பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும். உறவுகள் எதிராக மாறலாம். சட்ட ரீதியான பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் நிதானமாக இருப்பது நல்லது. நண்பர்கள் பக்க பலமாக இருப்பர். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். திங்கள்கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்
சந்திராஷ்டமம்: 20.12.2025 அதிகாலை 12:07 மணி - 22.12.2025 காலை 10:32 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us