sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மகரம்

/

மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
23 ஜன 2026 to 29 ஜன 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (23.1.2026 - 29.1.2026)
மகரம்: நவக்கிரக சனிபகவனை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.

உத்திராடம் 2,3,4: ராசிக்குள் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் வேலைகளில் பதட்டம் ஏற்படும். திட்டமிடாமல் சில வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். அனைத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

திருவோணம்: கேதுவின் சஞ்சரத்தினால் உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு அரசு வழியில் நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதால் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது அவசியம்.

அவிட்டம் 1,2: ராசிக்குள் இருக்கும் கிரகங்களால் மனம் குழப்பம் அடையும். எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிய முயற்சி இப்போது வேண்டாம். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us