sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மகரம்

/

மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
13 பிப் 2026 to 19 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
மகரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சனி பகவானின் பார்வையால் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வரவு அதிகரிக்கும். லாபத்தை நோக்கி நடைபோடுவீர். உழைப்பு அதிகரிக்கும். ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை.

திருவோணம்: சனி, ராகு, சூரியன், புதன், சுக்கிரனால் நன்மை நடக்கும். சில விஷயங்கள் எதிலும் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் போகும். தொழில், வியாபாரம், உத்தியோகம், பணம், உடல்நிலை என அனைத்திலும் கவனம் தேவை.

அவிட்டம் 1,2: ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் ஒருமுறைக்கு நூறுமுறை யோசிப்பது நன்மையாகும். புதிய முதலீடுகள், முயற்சிகள் இந்த நேரத்தில் எதிர்மறையான நிலையை உண்டாக்கிட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us