sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மகரம்

/

மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
17 ஏப் 2026 to 23 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (17.4.2026 - 23.4.2026)
மகரம்: ஏகாம்பரேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
உத்திராடம் 2,3,4: சகாய சனியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், சங்கடத்தை ஏற்படுத்திய பிரச்னை போராட்டம் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்.

திருவோணம்: சனி, செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலை முடியும். லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழிலில் புதிய பாதை தெரியும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

அவிட்டம் 1,2: தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெரிய அளவில் தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கூடும். உங்களிடம் இருந்த மந்தநிலை மாறும். தடைபட்ட வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் துணிச்சலாக செயல்படுவர். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us