வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
15 மே 2026 to 21 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
மகரம்: சரபேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
உத்திராடம் 2,3,4: பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். சனிக்கிழமை அன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். சங்கடத்தை ஏற்படுத்திய பிரச்னை போராட்டம் விலகும்.
திருவோணம்: சனி சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழிலில் புதிய பாதை தெரியும். வியாபாரம், தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.