வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
06 பிப் 2026 to 12 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
மகரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வேலையில் பதட்டமும் நெருக்கடியும் இருக்கும். உடல்நிலையும் ஒரு நேரம் இருப்பது போல் மறுநேரம் இல்லாமல் போகும். அரசு வழியிலும் நெருக்கடிக்கு ஆளாவீர். அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.
திருவோணம்: ராசிக்குள் சூரியன், செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் கேது என சஞ்சரிப்பதால் வேலையில் குழப்பம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத பிரச்னை ஏற்படும். நெருக்கடிக்கு ஆளாவீர். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.