வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
17 ஜூலை 2026 to 23 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (17.7.2026 - 23.7.2026)
கும்பம்: சூரியனை வழிபட எடுக்கும் வேலையை வெற்றியாகும்.
அவிட்டம் 3,4: வேலைபளு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். தாய்வழி உறவுகள் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும். ஞாயிறு அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சதயம்: நெருக்கடி நீங்கும் நாள். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். ஞாயிறு திங்கள் அன்று விழிப்புணர்வு அவசியம்.
பூரட்டாதி 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். திங்கள் செவ்வாயில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 19.7.2026 அதிகாலை 5:10 மணி - 21.7.2026 மதியம் 12:41 மணி