தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
03 ஜூலை 2026 to 09 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)
கும்பம்: துர்க்கையை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: ரிஷப செவ்வாய் உழைப்பை அதிகரிப்பார். வேலைபளுவை உண்டாக்குவார். ஆசையை அதிகரிப்பார். தம்பதிக்குள் இணக்கத்தை உண்டாக்குவார். உடல்நிலையில் கவனமும், போட்டி பகை என்பனவற்றில் இருந்து விலகி இருப்பதும் நல்லது.

சதயம்: தன புத்திரக்காரகன் குரு ஆறாமிடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகளால் தொழில் முன்னேற்றம் அடையும். வீண் செலவு குறையும். ஏழரை சனியின் பாதிப்பு விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

பூரட்டாதி 1,2,3: கேதுவுடன் திங்கள் முதல் சுக்கிரன் இணைவதால் எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பதால் சங்கடம் பிரச்னை  நெருங்காமல் போகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us