sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
29 மே 2026 to 04 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)
கும்பம்:சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.

அவிட்டம் 3,4:சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் செவ்வாயால் முயற்சி வெற்றியாகும். நேற்று  தடைபட்டு வந்த வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

சதயம்: பாத சனிக்கு குருப்பார்வை உண்டாவதால் ஏழரை சனியின் பாதிப்பு விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிலும் துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us