தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
24 ஜூலை 2026 to 30 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (24.7.2026 – 30.7.2026)

கன்னி: திருவரங்கனை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் 2,3,4: இதுவரை உங்களுக்கு இருந்த போராட்ட நிலை மாறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கேட்டும் வராத பணம் தேடிவரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

அஸ்தம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வம்பு வழக்கு முடியும். விலகிச்சென்ற நண்பர்கள் தேடிவருவர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல்நிலை சீராகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.

சித்திரை 1,2: எடுக்கும் வேலைகளை முடிக்கும் அளவிற்கு சூழ்நிலை உருவாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முடியாது என்று மற்றவர்கள் கைவிட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us