வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
கன்னி: மூகாம்பிகையை நினைத்து வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் 2,3,4: வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எடுத்த வேலையும், புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றியும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவும் எதிர்பார்ப்பும் பொறுப்பும் கிடைக்கும்.
அஸ்தம்: உங்களைச் சுற்றி இருப்போரின் உண்மையான முகத்தை அறிவீர். தொழில் வளர்ச்சிக்காக அதிரடியாக சில முடிவு எடுப்பீர். எதிராக செயல் பட்டவர் பலம் இழப்பர். உடல்நிலை சீராகும். வர வேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.
சித்திரை 1,2: தொழிலில் கவனமாக இருப்பது அவசியம். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு மறைமுகமாக சங்கடம் அளிப்பர். பணியாளர்களுக்கு எதிர்பாராத சங்கடம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வெள்ளிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 8.7.2026 மதியம் 12:26 மணி - 10.7.2026 மதியம் 3:46 மணி வார ராசி பலன் : கன்னி
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
கன்னி: மூகாம்பிகையை நினைத்து வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் 2,3,4: வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எடுத்த வேலையும், புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றியும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவும் எதிர்பார்ப்பும் பொறுப்பும் கிடைக்கும்.
அஸ்தம்: உங்களைச் சுற்றி இருப்போரின் உண்மையான முகத்தை அறிவீர். தொழில் வளர்ச்சிக்காக அதிரடியாக சில முடிவு எடுப்பீர். எதிராக செயல் பட்டவர் பலம் இழப்பர். உடல்நிலை சீராகும். வர வேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.
சித்திரை 1,2: தொழிலில் கவனமாக இருப்பது அவசியம். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு மறைமுகமாக சங்கடம் அளிப்பர். பணியாளர்களுக்கு எதிர்பாராத சங்கடம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வெள்ளிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 8.7.2026 மதியம் 12:26 மணி - 10.7.2026 மதியம் 3:46 மணி 