வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
17 ஜூலை 2026 to 23 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (17.7.2026 - 23.7.2026)
கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட நல்லது நடக்கும்.
உத்திரம் 2,3,4: சூரியபகவானால் சங்கடம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும்.
அஸ்தம்: குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால் வழக்கமான வேலைகளிலும் கவனம் தேவை. புதிய முதலீடு மேற்கொள்வதற்குமுன் சந்தை நிலவரத்தை அறிவது நன்மை அளிக்கும். தொழிலில் நேரடி கண்காணிப்பு நன்மை தரும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.